bbc.co.uk navigation

முகப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 மார்ச், 2013 - 18:37 ஜிஎம்டி

அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுப்பது வருத்தமளிக்கும் செயல் என்கிறார் இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் இலங்கை-சென்னை விமானசேவைகள் பாதிப்படைந்துள்ளன.

இலங்கை இறுதிப் போரின் பின்னர், இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் தொடர்பில் ஆட்கொணர்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த திமுக அமைச்சர்கள் தமது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மீட்சித் திட்டத்தை சைப்ரஸ் நாடாளுமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், கட்சித் தலைவர்கள் அவரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்புச் செய்தி

  • அதிகரித்து வரும் நகர்ப்புற வாகன சத்தம், பறவைகளின் காதல் வாழ்க்கைக்கு பெரும் தடையாக மாறி, அவற்றின் இனப்பெருக்கத்தை பெரிதும் பாதிக்கத்துவங்கியிருப்பதாக கேனடா ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்

சிறப்புச்செவ்வி

வானிலை

இன்று

குறைவு (°C)(°F)

அதிகம் (°C)(°F)

இதற்கு ஜாவஸ்கிரிப் செயலூக்கம் பெற்றிருக்க வேண்டும். தயவுசெய்து ஜாவஸ்கிரிப்டை செயலூக்கம் செய்க.

சமூக வலைத்தளங்களில்

வெளியார் இணைய தளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.